அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களை ஒடுக்க எஸ்மா, டெஸ்மா சட்டம் கொண்டு இரவோடு இரவாக கைது செய்து சிறையில் அடைத்ததை போல திமுக அரசு செய்யவில்லை. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு முறையாக தீர்வு காணப்பட்டுள்ளது.- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்#TNAssembly #DMK4TN #dmk4tn