'கள்ளு குடிச்சிட்டு காலேஜுக்கு போனேன்'னு பெருமையா பேசிய சீமான், தன்னுடைய ஆசான் என்று சொல்லிக்கொள்ளும், பேராசிரியர் தொ.பரமசிவன் வகுப்பில், பாடத்தை கவனிக்காமல் போனது ஆச்சரியமல்ல. மே17 இயக்கத் தமிழ்தேசிய தோழர்கள், பேரறிஞர் தொ.பரமசிவனை ஆழமாக புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் தமிழ்தேசிய அரசியலை முன்னகர்த்துகிறார்கள்.
தந்தை பெரியாரை குறித்து தற்குறிகள் 'கிசுகிசு' பேசுவது புதிதல்ல, இவற்றைக் கடந்து நிற்பவர் பெரியார். தற்குறிகளை வீழ்த்தும் நாள் வெகுதொலைவில் இல்லை.
தேசிய இனம், தேசிய இனவிடுதலை என எதுவும் புரியாத தற்குறிகள் பேசும் சீரழிவு அரசியலிலிருந்து விடுதலை பெற்று தமிழினம் முன்னேறும். #தோழர் திருமுருகன் காந்தி #தமிழ்த்தேசியம் #🎥Trending வீடியோஸ்📺 #✍️மே17 இயக்கக் குரல் #💪 மே17 இயக்கம்