ShareChat
click to see wallet page

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு திராவிட மாடல் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் எந்த அளவுக்கு சீர்கெட்டு உள்ளதென்றால்; சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல் துறையைச் சேர்ந்த இரு தரப்பினரே மோதிக்கொள்ளும் அளவில் இருப்பது . இதைவிட இதற்கு உதாரணம் இருக்க முடியாது. இது தமிழகத்தின் பெரும் சாபக்கேடு... #💪தி.மு.க

1.1K ने देखा
18 दिन पहले