இன்றைய சிந்தனை
சாவியைத் தேடி அலைந்து எங்கும் கிடைக்காமல் தவித்து களைத்துப் போய் தொட்ட போது தான் தெரிகிறது கதவு பூட்டவில்லை என்று. தடைகள் இருப்பது நம் மனதில் தான்
உடம்பில் வலி இருந்தால் மூவ் தடவறதும் மனதில் வலி இருந்தால் அந்த இடத்த விட்டு மூவ் ஆகிறதும் தான் ஆகச்சிறந்த செயல்.
எந்த விமானமும் ஓடுபாதை முடிந்துவிட்டது என்று நின்று விடுவதில்லை. அங்கிருந்துதான் அது பறக்கத் தொடங்குகிறது. எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்கும் இடம் தான் ஒரு புதிய தொடக்கத்தின் ஆரம்பம்.
கடினமான காலங்கள் உடற்பயிற்சி போன்றவை. அதைச் செய்யும்போது உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் அதன் காரணமாக நாளை நீங்கள் இன்னும் வலிமைமிக்கவராக இருப்பீர்கள்.
🙏🏽 *இனிய இரவு #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 வணக்கம்* 🙏🏽