வீடியோவை பார்ப்பதற்கு
கண் கலங்குகிறது
😭😭😭😭😭😭😭😭😭
இந்த வீடியோவை நான் தயார் செய்த நேரம்
இரவு 2 மணி
வீடியோ தயார் செய்யும் போதே வீடியோவை பார்ப்பதற்கு எனது கண்களில் இருந்து
கண்ணீர் வந்துவிட்டது
மோசமான செயல்
தயவுசெய்து இந்த தவறை யாரும் செய்து விடாதீர்கள்
பாவம் குழந்தைகள் என்ன குற்றம் செய்தார்கள்
எதுவும் அறியாத குழந்தைகள்
இந்த உலகத்தில் வருவதும் நமக்கு கிடைத்த பொக்கிஷம்
நான் திருமணம் செய்யும்போது எனக்கு குறைந்தது நான்கு ஐந்து பிள்ளைகள் வேண்டும்
என்ற எண்ணத்தில் தான் திருமணம் செய்து
எனது மனைவியின்
உடல் நிலை அதற்கு ஒத்துவரவில்லை
ஆகவே எனக்கு இருப்பது ஒரே ஒரு பையன் மட்டுமே
அவன் மேல் எனக்கு மிகவும்
பாசம் அன்பு உண்டு
இந்த உலகத்தில் அதிகம் பிடித்தவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்
ஆனால் மிகவும் அதிக பிடித்தவன்
எனது மகன் மட்டுமே
இன்னும் சொல்லப்போனால் என்னுடைய பதிவுகளை பகிர்வதும் அவன் தான்
பதிவை தயார் செய்வது தான் என்னுடைய வேலை
வாட்ஸ் அப் வாட்ஸ் அப் குருப்
எட்டு பேஸ்புக்
telegram சேனல்
youtube இன்ஸ்டாகிராம்
ஷேர் சாட்
இவை அனைத்திலும் எனது மகன்தான் பகிர்வு செய்வான்
எட்டு வருடங்களாக
பணியை செய்கிறான்
வயது13 #🕌இஸ்லாம் #🤲இஸ்லாமிய துஆ #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள்