ShareChat
click to see wallet page

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிரடியாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் சாலையில் செல்லும் போது, வீட்டில் தனியாக இருக்கும் போது கவனமாக இருங்கள். திருடர்கள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். எனவே ஜாகிரதையாக இருங்கள். #தெரிந்து கொள்வோம் #எச்சரிக்கை

616 காட்சிகள்
24 நாட்களுக்கு முன்