ShareChat
click to see wallet page

முதல்வர் மு.க. ஸ்டாலின் திறக்க உள்ள மாவீரன் பொல்லான் மணிமண்டபப் பணிகளை அமைச்சர் எ.வ. வேலு, அமைச்சர் சு. முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், அமைச்சர் மா. மதிவேந்தன் மற்றும் மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஆகியோர் ஆய்வு செய்தனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #mkstalin #dmk #erode

522 ने देखा
3 दिन पहले