🌙 #இரவு #சிந்தனை 🌙
🌹 *10.11.2025* 🌹
🌻 *மனிதனாகப் பிறந்துவிட்டால் கஷ்டத்தை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதுதான் விதி, என்று கூறுவார்கள்* 🌻
🌻 *ஆனால், ஒரு நல்ல மனிதனால் கட்டாயம் கஷ்டம் இல்லாமல் வாழ முடியும்* 🌻
🌻 *நமக்கு வாழ்க்கையில் ஒரு கஷ்டம் நேர்கிறது என்றால், அந்த கஷ்டம் அடுத்தவர்களால் உண்டாக்க படுவது அல்ல* 🌻
🌻 *‘நேற்று நாம் செய்த தவறு, இன்று நமக்கு கஷ்டமாக வருகிறது. அவ்வளவு தான்’. முதலில் இதை நாம் உணர வேண்டும்* 🌻
🌻 *அதாவது தரையில் இருக்கும் முல்லை நாம்தான் மிதித்து, காலில் குத்து கொண்டிருப்போம். இது நம்முடைய தவறு தான்* 🌻
🌻 *ஆனால் நம்முடைய மனமும், வாயும் என்ன சொல்லும்? அந்த ‘முள் குத்திவிட்டது’. முள் வந்து உங்களை குத்துச்சா* 🌻
🌻 *எந்த இடத்தில், எந்த கஷ்டம், நிகழ்ந்தாலும், அதற்கு நாம் காரணம் இல்லை, என்று நினைப்பதை முதலில் நாம் நிறுத்த வேண்டும்* 🌻
🌻 *நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களுக்கு, நாம் தான் காரணமாக இருக்க முடியும்* 🌻
🌻 *ஆகையால் மகிழ்ச்சி வெளியில் இருப்பதாக நாம் தவறாக எண்ணுகிறோம்* 🌻
🌻 *அது நம் மனதில் தான் இருக்கிறது 🙏 👍👍👍* 🌻
🤲 முருகா இன்றைய 10-11-2025 🙏 நாளை இனிமையாக தந்தமைக்கு
நன்றி🤲
🙏நாளைய பொழுது 11-11-2025 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️#எல்லா #நன்மைகளும் #கிடைக்க #அருள் #தருவாய் #திருச்செந்தூர் #முருகா⚜️
🌸 #கவலைகளை #மறக்க #கடவுள் #தந்த #வரமேதூக்கம் #எனவே #கவலையின்றி #நிம்மதியாக #தூங்குங்கள்😌
🌺நாளையபொழுது நல்லபடி #முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
🙏 #ஓம் #சரவணா #பவ 🙏 #murugan #thiruchentur murug
an #முருகன் #🕉️ஓம் முருகா #முருக பெருமான் 🙏🙏🙏🙏