ShareChat
click to see wallet page

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் மானுபுமிகு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் பள்ளி மாணவ,மாணவியருக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய நிகழ்ச்சி.🖤♥️ #oraethalaivanpudukkottai #pudukottai #alangudi #pudukkottaidmk #mkstalin #aranthangi #cyclescheme #dmk4tn #pudukottai #அண்ணா அறிவாலயம் #TN55 புதுக்கோட்டை #திமுக #முகஸ்டாலின்

379 காட்சிகள்
2 மணி நேரத்துக்கு முன்