ShareChat
click to see wallet page

🔥 பிரமிக்கப்பண்ணும் சுவிசேஷகன்🔥 #anmeegam #TamilChristianSong #GodsPromise #FaithOverFear #JesusIsWithYou #TamilWorship #ChristianWorship #GodIsWithUs #BayapadatheNaanIrukkiren #GospelHope #FaithJourney #HopeInChrist #SpiritualStrength #worshipintamil சுவிசேஷ ஜெப முகாம் 2025 அக்டோபர் 1,2 தேதிகளில் அரசு விடுமுறை தினத்தன்று நடைபெறுகின்றது. சிறப்புப் செய்தியாளர்கள்: தீர்க்கதரிசி. வின்சென்ட் செல்வகுமார் சுவிசேஷகர்.L.வின்சென்ட் ராஜ் சுவிசேஷகர்.கலா வின்சென்ட் ராஜ் சகோதரர்.ஜோனத்தான் சகோதரி.ஏஞ்சலின் •••••••••••••••••••••••••••••••••••• முகாம் நடைபெறும் இடம் : வானத்தின் வாசல் சுவிசேஷ மையம், செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் கூகுள் மேப் இருப்பிடம் : https://maps.app.goo.gl/4Th2MVvXJS7ezLru8 •••••••••••••••••••••••••••••••••••• பணம் செலுத்தும் முறை: பதிவு கட்டணத்தை Rs.200 நேரடியாக முகாமில் பதிவு செய்யலாம். •••••••••••••••••••••••••••••••••••• பதிவு மற்றும் அழைப்பு நேரங்கள்: முகாமை குறித்ததான உங்கள் எல்லாவித சந்தேகங்களுக்கும் மற்றும் தகவல்களுக்கு எங்கள் அலுவலக எண்ணை காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இயேசு வாழ்கிறார் - செம்பட்டி அலுவலகம் : +91 94980 00449 🔴 தங்குமிடம் மற்றும் சில முக்கிய அறிவிப்பு: வளாகத்தில் தங்குவதற்கு அடிப்படை தங்குமிட வசதியை நாங்கள் ஏற்பாடு செய்ய முடியும். உங்களுக்குச் சிறந்த தங்குமிடம் தேவை என்றால் மற்றும் சொந்தப் போக்குவரத்து இருந்தால், அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்கலாம். (ஆனால் தயவு செய்து அனைத்து நிகழ்வுகளிலும் தவறாமல் சரியான நேரத்தில் கலந்துக்கொள்வதை உறுதி செய்யவும்) ••••••••••••••••••••••••••••••• மேலும் விவரங்களுக்கு இயேசு வாழ்கிறார் - செம்பட்டி அலுவலகம் : +91 94980 00449

776 ने देखा
4 महीने पहले