ShareChat
click to see wallet page

#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்மத்துல்லாஹி_வபரகாத்தஹு இப்பதிவு தங்களை பூரண உடல் நலத்துடனும் சீரிய இஸ்லாமிய சிந்தனையோடும் சந்திக்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன். உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் லபூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். [அல்குர்ஆன் 3:133,134]சுருக்கம் #🕌இஸ்லாம் #🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள் #மாமனிதர்_நபிகள்_நாயகம் #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

621 ने देखा
2 दिन पहले