ShareChat
click to see wallet page

எந்த நேரம் ஏமன் ஏவுகணை ஏவும் என்று இஸ்ரேளுக்கு தெரியாது உறுதியான ஆதரவையும் தனது நிலைப்பாட்டையும் காசா மக்களுக்கு அன்று முதல் இன்று வரை ஒரே நேரத்தில் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் எதிர்கொள்ளும் நாடு எமன் 248 முறை அமெரிக்கா இந்த நாட்டு மீது தாக்குதல் நடத்தியுள்ளது தாக்குதல் நடத்திய அடுத்த நிமிடத்தில் எழுதி நிற்கும் ஒரு நாடு ஏமன் கடந்த ரெண்டு வருடங்களாக கடல் வழியாக இஸ்ரலுக்கு செல்லும் கப்பல்கள் அனைத்தையும் கடல் வழி பாதையை அடைத்து வைத்துள்ளது ஏமன் மற்ற நாடுகளில் இருந்து இஸ்ரேலுக்கு சரக்கு கப்பல் போக வேண்டும் என்றால் 20000 கிலோ மீட்டர் சுற்றி தான் போக வேண்டும் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஈமான் இபாதத்துக்கு நாம் சலாம் கூறுவோம் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாமிய துஆ #🕋யா அல்லாஹ் #🕌இஸ்லாம்

1.1K காட்சிகள்
5 நாட்களுக்கு முன்