நாம் தமிழர் போராட்டம் வெற்றி ✊
மேய்ச்சல் நிலம் நம் உரிமை, அதை இழந்தால் நம் கால்நடைகளை நாம் காக்க முடியாது, பால் இறைச்சி முட்டை என அனைத்தும் கார்பொரேட் கையில் சென்று நம் குழந்தைகள் அதிக சக்கரை உள்ள பாலை குடித்து ஓரு வயது முதலே சக்கரை நோயாளியாகி விடுவார்கள் 😡 மேய்ச்சல் நிலம் உரிமை நீட்டிக்க நாம் தமிழரே தீர்வு ✊
#தமிழ்நாடு அரசியல் #🌟🎬 ‘கூலி’ ரஜினி மாஸ் ரிவ்யூ! #🎬 "கூலி" வெளியீட்டுக்கு ஊதிய விடுமுறை ✨ #🚌 ஆம்னி பஸ் கவிழ்ச்சி – 30 பேர் பாதிப்பு ⚠️ #🥲பிரபல தலைவர் மாரடைப்பால் மரணம்