ShareChat
click to see wallet page

🌿🌺கண்ணு செவக்க நின்னு பேசும் 🤨கோவம் தான் ஊரு அறியும்✨ கண்ணுக்குள்ள உள்ள ஈரம்🥺 எனக்கு மட்டும் தானே தெரியும்🤭 மீசை முறுக்கும் ரோஷக்கார😻வீரனை ஊரு அறியும் மீசை அடியில் ஆசை சிரிப்பு 😁எனக்கு மட்டும் தானே தெரியும்🤗காட்டுல புலியா தட தட தட தட தொரத்துற குணம் தான் ஊர் அறியும் தழு தழு குரலில் தல வச்சு மடியில் உறங்குற குணமும் இந்த ஸ்ரீ பார்வதிக்கு 🌺தெரியும்😍🌺🌿 #🌺செம்பருத்தி #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💑என் காதல் கணவா💞 #💖நீயே என் சந்தோசம்🥰 #ஆதி💖பார்வதி

15.3K ने देखा
1 महीने पहले