ShareChat
click to see wallet page

மெக்சிக்கோவில் குண்டு வெடிப்பு..! 23 பேர் பலி 02.11.2025 மெக்சிகோவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி (சுப்பர் மார்க்கெட்) குண்டு வெடிப்பில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். #🔥சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து - 23 பேர் பலி😢

80.4K ने देखा
11 दिन पहले