உடம்பு சரியில்லாத நாளில் "என்ன சாப்பிடலாம்?" என்று குழப்பமாக இருந்ததா?
உடல் குணமடைவதற்கு உணவு நேரடியாக மருந்தாக ஆகாது…
ஆனால் சரியான உணவு சரியான நேரத்தில் எடுத்துக்கொண்டால்
அது உடலை நன்றாக ஆதரித்து, விரைவில் குணமடைய உதவும்!
இங்கே 12 உடல் பிரச்சனைகளுக்கு உதவக்கூடிய எளிய உணவுகள் —
உங்கள் kitchen-லே இருக்கக்கூடியவை!
👉 Small changes, Big impact ..
👉 Eat smart, Heal smart ....
உடல்நலம் நம்மோட பெரிய செல்வம் — அதற்கான முதலீடு உணவு!
#HealthTips #FoodAsMedicine #EatToHeal #NaturalRemedy #HealthyEating #HomeRemedies #Nutrition #BodyCare #HealthyChoices #StayHealthy #DietTips #FoodTherapy #HealthIsWealth #WellnessJourney
#உணவுமருத்துவம் #உடல்நலம் #உணவுவழிமருத்துவம் #ஆரோக்கியஉணவு #வீட்டில்மருத்துவம் #இயற்கைமருத்துவம் #life #viraltrending #HEALTH