ShareChat
click to see wallet page

சாலையில் கடை வைத்திருக்கும் வாய் பேச முடியாத தந்தைக்கு, மகளே பேசும் குரலாக இருக்கிறாள். ​பள்ளி முடிந்து தந்தைக்கு உதவி செய்ய ஓடி வரும் இந்த மகளால், தந்தையின் குறையே தெரியவில்லை.....♥️♥️♥️ #அன்பு மகள்

1.9K ने देखा
17 दिन पहले