ShareChat
click to see wallet page

#💰 தங்கம் விலை சற்றே குறைந்தது! ✨ செப்டம்பர் 18, 2025 அன்று, 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.81,760-க்கும், ஒரு கிராம் ரூ.10,220-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. #📢 செப்டம்பர் 18 முக்கிய தகவல்🤗

105.4K ने देखा
1 महीने पहले