’’விஜய்க்காக என் மகன் செத்தாலும் பரவாயில்லை’’ என சொல்லும் அளவுக்கு மோசமான ஒரு சமூகத்தை உருவாக்க நினைக்கிறார் விஜய். அவர் அளிப்பதாக சொன்ன 20 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை வைத்தே சாவு வீட்டுக்காரர்கள் நாக்குகள் பேச வைக்கப்படுகின்றன. ’சிபிஐ விசாரணை வேண்டாம்’ என யாராவது கிளம்பி வந்துவிடக் கூடாது என்பதற்காக அந்த தொகையை பினையாக வைத்தே உச்ச நீதிமன்றம் வரை படியேறினார்கள். ’மாதம் 5 ஆயிரம் ரூபாய் வாழ்நாள் முழுவது வழங்கப்படும்’ என சொல்லி செத்தவர்களின் வீட்டு வாய்களை நிரந்தரமாக மூடுகிறார்கள். சினிமாவில் வில்லன் செய்யும் அத்தனையும் ஹீரோ செய்து கொண்டிருக்கிறார். #🙋♂️தமிழக வெற்றி கழகம் #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #🎥Trending வீடியோஸ்📺 #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ்