புரட்டாசி முதல் சனிக்கிழமையில் பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயாரை வழிபடுவது மிகவும் புனிதமானது....
பெருமாள், செல்வத்தையும் அருளையும் அளிக்கும் திருமாலின் திருவுருவம்....
மகாலட்சுமி தாயார், செழிப்பு, செல்வம் மற்றும் நல்வாழ்வை வழங்கும் தெய்வம்.....
அனுமானின் ஆசிர்வாதம் உங்களுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும்....
இன்றைய முதல் புரட்டாசி சனிக்கிழமை உங்கள் அனைவருக்கும் வாழ்வில் வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் அளவற்ற வருமானத்தையும் தொழில் முன்னேற்றத்தையும் வேலையில் முன்னேற்றத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் என அனைவருக்கும் பிரபஞ்சம் அருள் புரியட்டும்.....
இந்த நாளில் விரதமிருந்து, பூஜை செய்வது மனநிம்மதியையும் ஆன்மீக உயர்வையும் தரும்.....
பெருமாள் மலைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயமும் அவசியமும் இல்லை....
உங்களால் முடிந்தால் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்குங்கள்....
அல்லது உங்கள் வீடுகளிலேயே பெருமாள் மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபடுங்கள்....
ஓம் நமோ நாராயணாய....
ஓம் மகாலட்சுமியே நமோ நமக....
ஓம் அஞ்சனை மைந்தா போற்றி....
எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும் செல்வம் செழிக்கட்டும்....
ஓம் நமோ வேங்கடேசயா நமஹ #புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் #purattasi #yenga vettu purattasi sanikilamai yeppadi erukku #🙏ஆன்மீகம் #🙏கோவில்