உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 01ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றோம்.
இவ்வாண்டு, வருகின்ற ஐப்பசி 15ஆம் நாள்
01-11-2025 அன்று மாலை 03 மணியளவில்
நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில், தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கின்றது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்! #🎥Trending வீடியோஸ்📺 #📺வைரல் தகவல்🤩 #🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி #🤝பா.ம.க #😮ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை👶