நீ சொன்ன அந்தச் சொல்
என் உள்ளம் நொறுங்கிய சத்தம் கேட்கவில்லை உனக்கே.
அன்பின் பெயரில் நான் நம்பிய ஒவ்வொரு பொய்யும்,
இன்று என் கண்ணீரில் நனைந்த கண்ணாடியாகி விட்டது.
குடும்பத்துக்காக என்றாலும்
என் நம்பிக்கைக்காக நீ நிற்கவில்லை.
அந்த ஒரு பொய்யால் மட்டும் அல்ல
நம் இருவரின் உறவையே நீ சிறிது தள்ளி வைத்தாய்.
இனி பேசலாம் — ஆனால் பழையபடி இல்லை,
மன்னிக்கலாம் ஆனால் மறக்க முடியாது.
நீ சொன்னது மறந்து போகலாம்,
ஆனால் நான் மௌனமானேன் அதுதான் என் தண்டனை.#love #kathal #sad #sadsong #💔💔 sadsong 💔💔