ShareChat
click to see wallet page

உம்றா வந்த பஸ் தீ பிடித்து எரிந்தது. 40 பேர் மரணம் சவூதிக்கு உம்ரா பயணத்திற்காக வந்த ஹைதராபாத்தை சேர்ந்த 43 பேர் கொண்ட உம்ரா குழு ஒன்று, மக்காவில் யாத்திரையை முடித்துக்கொண்டு மதீனாவுக்குச் செல்லும் வழியில் பத்ருக்கும்-மதீனாவுக்கும் இடையில் உள்ள முஃபர்ரஹாத் என்ற இடத்தில், இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு டேங்கருடன் மோதிய விபத்தில் தீப்பிடித்தில், பேருந்தில் பயணித்த 20 பேர் பெண்கள், 11 குழந்தைகள் உள்ளிட்ட 40 பேர் மரணமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. # #rest in peace

784 ने देखा