அப்பா முன்னாள் முதலமைச்சர், மகன் முதலமைச்சர், பேரன் துணை முதலமைச்சர், வேண்டியவர்களுக்கு மந்திரி பதவி இதற்கு பெயர்தான் மக்களாட்சியா?
இந்த கொடிய மன்னராட்சியை ஒழிப்போம், மக்களுக்கான தலைவரை தேர்ந்தெடுத்து, மீண்டும் மக்களாட்சியை துளிர்விட செய்வோம், வாக்களிப்போம் இரட்டை இலைக்கு...
#democracyday #makkalatchi #dmkfails #byebyestalin #MGR #puratchithamizhar #trending #Admk #Aiadmk #EPS #Amma #புரட்சித்தலைவி #அஇஅதிமுக #Scheme #SDSS #அறிஞர் அண்ணா பிறந்த நாள் #😎வரலாற்றில் இன்று📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴