சட்டமன்றத்தில் தொடர்ந்து மாறி மாறி பேசி வரும் சுப்பிரமணியன் மா,
அமைச்சர் ரகுபதி😂😂
இதிலிருந்தே தெரிகிறது இவர்கள் கரூர் பிரச்சனையை வேண்டும் என்று திசை திருப்பி மடைமாற்றி விஜய் பக்கம் திரும்ப முயற்சிகின்றனர் என்று கரூர் மக்களை கேட்டால் செந்தில் பாலாஜியை கை காண்பிக்கிறார்கள்
உண்மை ஒருநாள் வெளிவரும் மக்கள் 2026 தேர்தலில் நல்ல முடிவு கட்டுவார்கள் திமுகவிற்கு
#விளம்பரமாடல்_அரசு_திமுக ##dmkfails ##கையாலாகாத_திமுக #dmkfails
#dmkatrocities #விடியாஅரசு #mkstalin#விடியல்_பரிதாபங்கள் #KarurTragedy #karur