ShareChat
click to see wallet page

தவெக நிர்வாகிகளை தாக்கிய திமுகவினர்.😡 சேப்பாக்கம் 62 வது வார்டு சிந்தாதிரிப்பேட்டை பூத்தில் BLO அலுவலர்களுடன் வேலை பார்த்து வந்த தவெக நிர்வாகிகளை திமுகவினர் தாக்கியுள்ளனர் . திமுக செய்யும் தில்லுமுல்லு வேலைகளுக்கு தவெக இடைஞ்சலாக இருப்பதால் தாக்கினீர்களா? #சேப்பாக்கம் #சென்னை தமிழக வெற்றிக்கழகம் ##MyVoteMyLife ##Special_Intensive_Revision_SIR

509 காட்சிகள்
18 நாட்களுக்கு முன்