🚰என்னதான் இருந்தாலும் கார்ப்ரேஷன் குடிநீர் போல் வராது அதுவும் செப்பு பாத்திரத்தில் சேமித்து குடிக்கும் போது, கிருமியை போக்குவதுடன் சுவையும் அதிகம்.
ஆனால் சில நாட்களாக குடிநீர் குடிப்பதற்கு தகுதியை இழந்து வருகிறது அரியாங்குப்பம் மேற்கு, வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பு என பல்வேறு பகுதிகளில் மஞ்சள் நிறமாக வருவதாக பலர் கூறுகின்றனர்.
அதே போல் அதிக அளவில் கிருமிநாசினி பவுடர் கலப்பதால் குடிநீரில் குளோரின் நாற்றமும், குளோரின் கசப்புமே ஏற்படுகிறது.
நோய் பரவுகிறது என பவுடரை கொட்டினால் எப்படி குடிப்பது..?
எனவே குடிநீரை அருந்தும் விதத்தில் தூய்மையானதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#Ariyankuppam
நட்புடன் - SunSelvaraj.... #🧾பத்திரிகை சுதந்திர தினம்