#😍விஜய் தேவரகொண்டா ரஷ்மிகா வீடியோ வைரல்!🫣 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #🎥Trending வீடியோஸ்📺 ராஷ்மிகாவுக்கு முத்தம் - காதலை வெளிப்படையாக அறிவித்த விஜய் தேவரகொண்டா!
The Girlfriend படத்தின் வெற்றி விழாவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவின் கையில் முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் இருவரும் தங்களின் காதலை வெளிப்படையாக உலகிற்கு அறிவித்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.