ShareChat
click to see wallet page

நீங்கள் உங்கள் பெற்றோருக்கு ஒரே குழந்தையா? அப்படியானால்… மருத்துவ காப்பீடு தான் உங்கள் முதல் பொறுப்பு! 🚨 ஒரே குழந்தை என்றாலே, பெற்றோரின் மருத்துவ செலவு, அவசரநேர சிகிச்சை, ஹாஸ்பிட்டல் பில் எல்லாமே உங்கள்மேல்தான் வரும். ஆனால் பலர் இன்று கூட பெற்றோருக்கு insurance இல்லாமலே வாழ்க்கையை நடத்துகிறார்கள்… அதனால் சிகிச்சை நேரத்தில் லட்சங்களுக்கு மேல் செலவு ஆகிறது. ஏன் medical insurance அவசியம்? ✔ பெரிய மருத்துவ செலவை insurance ஏற்று கொள்கிறது ✔ அவசரநேரத்தில் பணம் தேட வேண்டாம் ✔ வயதான பெற்றோருக்கு பாதுகாப்பான வாழ்க்கை ✔ உங்கள் மீது வரும் நிதி அழுத்தம் குறையும் ✔ cashless treatment வசதி கிடைக்கும் நீங்கள் ஒரே குழந்தை என்றால்… இன்றே பெற்றோருக்கு ஒரு நல்ல health insurance plan எடுத்து வைங்க. உங்கள் இன்று எடுத்த முடிவு… அவர்களின் நாளைய உயிர் பாதுகாப்பு 🙏❤️ 🔁 இந்த தகவலை மற்ற single-child நண்பர்களுக்கும் Share செய்யுங்கள்! #hosptal #health tips #HEALTH

6.4K ने देखा
1 महीने पहले