ShareChat
click to see wallet page

#📺டிசம்பர் 7 முக்கிய தகவல் 📢 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🎙️அரசியல் தர்பார் #📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 பொங்கல் திருவிழாவும், கார்த்திகை தீபத் திருவிழாவும் இந்து பண்டிகை இல்லை. அவை இரண்டுமே தமிழர்களின் திருவிழா. அந்த திருவிழாக்களை இசுலாமிய கிறித்துவ சமூக மக்கள், ஒரு சம்பிரதாய விழாவாக கொண்டாடாமல், தமிழர்களாக உணர்வுபூர்வமான விழாவாக கொண்டாடுவது மட்டுமே மற்ற மக்களோடு கலந்து வாழும் உணர்வை வழங்கும். அந்த உணர்வு மட்டுமே தமிழர்களின் எதிரிகளான சங்கிகளை அண்ட விடாமல் செய்யும். கீழே காணொளியில்... கார்த்திகை தீபத் திருவிழாவை கொண்டாடும் இசுலாமிய கிறித்துவ சமூக மக்கள்.

531 ने देखा
1 महीने पहले