மாற்று பாதை அமைக்கமால் சாலையை அகல படுத்தமால் பாலம் அமைக்க அவசரம் ஏன். பாதிக்கப்படுவது மக்கள் தான் இட நெருக்கடியால் புக்கத்துறை தொடங்கி படாளம் வரை. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு பாலம் என்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை... #🎥Trending வீடியோஸ்📺 #📺வைரல் தகவல்🤩 #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #💚I Love தமிழ்நாடு #போக்குவரத்து