ஈரோடு மாவட்டம் செம்புளிச்சாம்பாளையத்தில் அலை அலையாய் திரண்டு வந்த இளைஞர்கள். தனது வாகனத்தில் ஏறி கைசைத்து நன்றி கூறிய அன்புத் தலைவர்.!
🔴LIVE | தமிழக மக்களின் உரிமைகளை மீட்க, தலைமுறை காக்க அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வரும் 100நாள் நடைபயணத்தில் இன்று, ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர் வீதியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் எழுச்சியுரையாற்றுகிறார் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.
#உரிமைமீட்க #தலைமுறைகாக்க #PMK #DrAnbumaniRamadoss #PattaliMakkalKatchihi #anbumanipmk #anbumanispeech #pmkmeeting
#anthiyur #erode #tiruppur #noiyal #🤝பா.ம.க #📺அரசியல் 360🔴 #பாட்டாளி மக்கள் கட்சி #🇹🇩 திண்டுக்கல் மாவட்டம் வடக்கு 🇹🇩 #🌻🌻காலை வணக்கம்🌻🌻