எங்களுக்கு நீ கொடுக்கும் பணம் வேண்டாம். "எங்களுக்கு உழைத்து சம்பாதித்த பணம் போதும். நாங்கள் மோடிக்கு தான் ஓட்டு போடுவோம்" என்று கூறும் இந்த கிராமத்து பெண்ணின் வீடியோ இப்போது வைரல் ஆகி கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் எப்போது மாறுவார்கள்? #MY TAKE GALAXY EMPEROR