ShareChat
click to see wallet page

விழுப்புரம் பானாம்பட்டு ஏரியில் 500 மரக்கன்றுகள் மற்றும் 1000 பனை விதை விதைக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதுவரை பானாம்பட்டு ஏரியில் திரு சசிகுமார் அவர்களின் முயற்சியால் 5500 மரக்கன்று நட்டு பராமரிப்பு செய்து வருகிறார், இவர் தமிழக அரசின் பசுமை நாயகன் விருது பெற்றுள்ளார். #villupuram #📢 அக்டோபர் 13 முக்கிய தகவல்🤗

1.3K காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்