ShareChat
click to see wallet page

தினம் ஒரு திருக்குறள்..குறள்68.. அதிகாரம்: மக்கட்பேறு. குறள் 68: தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. பொருள்:பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும். #kural68 #குறள்68 #Thirukkural #ThirukkuralDaily #DinamOruThirukkural #Thiruvalluvar #TamilWisdom #TamilQuotes #TamilMotivation #LifeLessonsTamil #TamilLiterature #TamilInspiration #TamilThoughts #TamilTruth #TamilCulture #TamilLanguage #TamilKnowledge #UdhaviSei #AramSeiyaVirumbu #TamilReels #TamilShorts #PositiveTamil #InspirationTamil #ValluvarKural #TamilPeople #TamilPride #ThirukkuralQuotes #KuralOfTheDay #viraltrending #life #ThoughtsToLiveBy

535 ने देखा
1 दिन पहले