#🙏அம்மன் துணை🔱 #🙏கோவில் இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பு அலங்காரத்தில் ஐந்து தலை நாகம் கிரீடம் வைத்து கொண்டு சந்தன காப்பு அலங்காரத்தில் #கருமாரியம்மன் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் என் அன்னை #மேச்சேரி_ஶ்ரீபத்ரகாளி_அம்மன்...🙏🙏🙏 🙏 #NEW AMIRTHA POOJA STORES & COOL DRINKS MECHERI #👌இந்த நாள் நல்ல நாள்🤝