ShareChat
click to see wallet page

தினம் ஒரு திருக்குறள்.. அதிகாரம் :வாழ்க்கைத் துணைநலம் குறள் 57. சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. பொருள்:தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும். #குறள் #kural #viral #inspiration #wisdom #trendingreel #trendingpost #viralpost2025シ #vazhviyal360 #tamilreels #Thirukkural #திருக்குறள் #திருவள்ளுவர் #Thiruvalluvar #TamilLiterature #TamilCulture #UlavarKural #TamilWisdom #TamilQuotes #viraltrending #MOTIVATIONAL QUOTES #ThoughtsToLiveBy

658 ने देखा
12 दिन पहले