*மகாத்மா காந்தியின் 156வது பிறந்த நாள் இன்று*
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை.
வளர்ந்த பாரதத்தை உருவாக்கும் முயற்சியில் காந்தியின் வழிகளை தொடர்ந்து பின்பற்றுவோம்.
தனது லட்சியங்களால் மனித வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த காந்திக்கு மரியாதை செலுத்துவோம்.
தைரியம் மற்றும் எளிமை ஒரு பெரிய மாற்றத்திற்கான கருவியாக மாறும் என நிரூபித்தவர்.
மக்களுக்கு அதிகாரமளிக்க சேவை, இரக்கம் ஆகியவற்றை முக்கியமாக கருதியவர் காந்தி - பிரதமர் மோடி.
#📢 அக்டோபர் 2 முக்கிய தகவல்🤗 #🌿 காந்தி ஜெயந்தி ஸ்டேட்டஸ்✨ #✨ காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 🌸 #🕊️ சர்வதேச வன்முறையற்ற தினம் ✨ #🧼 சுத்தமான அழகான இந்தியா 🌟