ShareChat
click to see wallet page

அடுத்த ஜென்மத்தில் நமக்கு மீண்டும் மனிதப் பிறவி என்றால் காசாவில் பிறப்பதற்கு நாம் இறைவனிடம் துவா கேட்போம் வீரம் விவேகம் இமான் இபாதத் நிறைந்த மண்தான் காசா பகுதி உலகத்தில் ஆறு முறை தினமும் உறுதி செய்யும் ஒரு நாடு என்றால் அது காசாதான் இந்த மக்கள் பட்ட வேதனை துன்பம் அவலம் வேறு யாருக்கும் வரக்கூடாது 👆 இந்த வீடியோவை பதிவிட்டுக் கொண்டிருக்கும் நான் கடந்த இரண்டு வருடங்களாக சரிவரை உணவு எடுத்துக் கொள்வதில்லை காரணம் காச மக்களின் கவலை இவர்களுக்கு என்று தனி நாடு பாலஸ்தீனம் கிடைக்கிறதோ அன்று சரிவர நான் உணவு எடுத்துக் கொள்வேன் என எனக்குள் நான் சபதம் எடுத்து உள்ளேன் இந்த மக்களுக்காக நாம் தினமும் ஒவ்வொரு முறை தொழுகை செய்யும் நேரத்தில் இவர்களுக்கு விடிவு ஏற்பட நாம் துவா செய்வோம் நமக்காக கேட்கப்படும் துவா ஒரு சில நேரத்தில் கேட்கப்படுவதில்லை ஆனால் பிறருக்காக நாம் கேட்கும் துவா ஒரு சில நேரத்தில் ஏற்கப்படுகிறது கபுல் செய்யப்படுகிறது ஆகவே தான் கூறுகிறேன் இந்த மக்களுக்காக நாம் துஆ செய்வோம் முடிந்தவரை இவர்களுக்காக சமூக வலைதளத்தில் குரல் எழுப்புவோம் Jafar Khan அமைப்பாளர் இஸ்லாமிய திருமண தகவல் மையம் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாமிய துஆ #🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ்

1.4K ने देखा
4 दिन पहले