தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 12ஆம் வகுப்பு மாணவன் கவியரசனை அடித்து கொலை செய்துள்ளனர் இது மிகவும் மன வேதனை அளிக்கிறது 😔😔😔
தமிழக அரசே இதுதான் சமூகநீதியா ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும் இதுபோன்ற வஞ்சிப்பது ஏன்
இதுதான் சமூக நீதியா
காவல்துறை அதிகாரியால் அடித்து கொலை செய்யப்பட்ட அஜித் குமார் குடும்பத்திடம் முதலமைச்சர் அலைபேசியில் பேசி ஆறுதல் கூறி அரசு வேலை இலவச இருப்பிடம் கொடுத்தது நாடார் சமுகம் என்பதாலா கல்லசாராயத்தால் ஊயிரிழந்தவர்களுக்கு பத்து லட்சம் கொடுத்தது ஏன் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதாலா
தமிழக வெற்றி கழகம் மாநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு இருபது லட்சம் கொடுத்தது ஏன் அரசியலுக்காகவா
பள்ளி மாணவன் கவியரசன் அவர்களது குடும்பத்திடம் முதலமைச்சர் தொலைபேசியிலும் பேசவில்லை விஜய் நேராகவும் சென்று ஆறுதல் சொல்ல வில்லை ஏன் அவர் வன்னியர் சமூகம் என்பதாலா
இது தான் சமூக நீதியா
என்றும் மக்கள் பனியில்
#சோழர்_போர்_படை_தமிழ்நாடு 💛❤
#சோழர் போர் படை #Tamil Nadu #news