நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் குட்டலாடம்பட்டி அருள்மிகு ஶ்ரீ கள்ளமலை அருள்மிகு பெருமாள் கோயில் 01.12.2025 திங்கட்கிழமை காலை 6 - 7 :15 கும்பாபிஷேகம் நடைபெறுகிறது அனைத்து நல் உள்ளங்களுக்கும் கலந்து கொண்டு இறைவன் அருளால் பெற வேண்டுகிறோம் அனைவரும் வருக வருக..
இங்ஙனம்
கொ.மூர்த்தி
குட்டலாடம்பட்டி
9442311064
9790236736
#கும்பாபிஷேகம்