ShareChat
click to see wallet page

#🎆தீபாவளி ஸ்பெஷல் கோலங்கள்🌸 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🍁இயற்கை விவசாயம் செய்யுங்கள். 🪻அதுவே மண்புழு வளர்ச்சியை அதிகரிக்கும். 🍂 மண்ணின் வளத்தையும் மேம்படுத்தும். ❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌⚠️தற்காலிக தீர்விற்கு இரசாயன உரங்களை பயன்படுத்தி மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்காதீர்கள். 🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑⚠️இரசாயன உரங்கள் பயன்படுத்தும்போது மண் மலட்டுத்தன்மை ஆகிறது.🏜️ ⚠️இதனால் பயிர்கள் பாதிப்புக்குள்ளாகி மகசூலும் குறைந்து விடும். ❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ சிந்தியுங்கள்‼️ செயல்படுங்கள்‼️ ♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️ மாற்றம் நம்மிடத்தில் இருந்து தொடங்கட்டும்💐💐 நன்றி #vivasayam #விவசாயம் #விவசாயம் #இயற்கை உரங்கள்

1.6K ने देखा
3 महीने पहले