ShareChat
click to see wallet page

*😱 BREAKING பரபரப்பு வீடியோ! ட்ரம்பின் தீவிர ஆதரவாளர் சார்லி கிரிக் சுட்டு கொலை!... அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான 31 வயதான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பேசி கொண்டிருந்தபோது கழுத்தில் சுட்டு கொல்லப்பட்டார். சமீபகாலமாகவே அமெரிக்காவில் தொடர்ந்து வன்முறை அதிகரித்து வரும் நிலையில், 'டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ' என்ற இளைஞர் அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சார்லி கிர்க் கொல்லப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #💥முக்கிய செய்திகள் - BREAKING NEWS 💥 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📢 செப்டம்பர் 11 முக்கிய தகவல்🤗 #📺வைரல் தகவல்🤩

1.1K ने देखा
4 महीने पहले