ShareChat
click to see wallet page

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும், நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை. அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி. #OM MURU🙏 #murugar #🙏திருச்செந்தூர் முருகனுக்கு அரோஹரா🙏 #🕉️கந்த சஷ்டி கவசம் #murugan

8.4K ने देखा
2 दिन पहले