திருப்பதி கோயில் பிரம்மோற்சவ தேரோட்டத்தில், மகாரதம் மிராசி குடும்பத்தைச் சேர்ந்த 3 இளம் கல்லூரி மாணவிகள் தேரின் ஓட்டத்தையும் திசையையும் திறம்படக் கட்டுப்படுத்தினர்.
பாரம்பரியமாக ஆண்கள் மட்டுமே செய்யும் இந்தப் புனிதப் பணியை, ஐந்தாம் தலைமுறையாகப் பரம்பரை நுட்பத்துடன் இளம்பெண்கள் செய்ததைக் கண்டு பக்தர்கள் வியப்படைந்தனர். இந்தச் சேவை தங்களுக்குக் கிடைத்த பாக்கியம் என அவர்கள் தெரிவித்தனர்.....
#✨💖💫👸 பெண்ணின் பெருமை 👸💫💖✨ #📢 அக்டோபர் 2 முக்கிய தகவல்🤗 #🙏பெருமாள் #🌸✨ இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள் 🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻