INSTALL
Your browser does not support the video tag.
கார்த்திக்
#🕉️ஓம் முருகா #🙏🏼ஓம் நமசிவாய #ஓம் முருக போற்றி🙏🙏🙏 #ஓம் மு ரு கா 🌹🙏🌹 #முருக பெருமான் நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய் திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய் நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில் நித்யானந்தமே நின்னுரு வாகையினால் அத்வைத ஆனந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய். ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள் ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள் ஓம் முருகா சரணம்!!🙏🐓🦚✡️⚜️✨
7.3K ने देखा
3 दिन पहले
160
104
3
Your browser does not support JavaScript!