ShareChat
click to see wallet page

7800 கிலோ தூய தங்கம், 780,000 வைரங்கள் மற்றும் 780 காரட்களால் வைரத்தால் செய்யப்பட்ட சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை. இதன் இன்றய மதிப்பு பல ஆயிரம் லட்சம் கோடிகள் எனவும் இதனை விலை மதிப்பீடு செய்ய முடியலை என ஸதபதிகள் மற்றும் நவீன வல்லுனர்கள் சொன்னார்கள் என்றும் சொல்லப்படுகிறது. பிரான்சில் இருந்து வரவழைக்கப்பட்ட வல்லுனர் குழு பிரமித்து போய் கணக்கிடமுடியாது திரும்பி சென்றனர் என்பது அறிந்ததே. இதை தரிசிக்க, கண்களால் காணவே பெரும் பாக்கியம் பண்ணியிருக்கவேண்டும்.நேரில் செல்ல முடியாதவர் இந்த காணொளி மூலம் தரிசித்து பலன் பெறலாம். #இன்றைய தகவல்கள்💐. #ஆன்மீகம்💐 #ஆன்மீகத் தகவல்கள்💐 #ஆலய தரிசனம்💐 #தெரிந்து கொள்வோம்💐

904 காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்