ShareChat
click to see wallet page

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும் ஆடு-மாடுகளின் மாநாடு! அவர்களுக்காக, அவர்கள் உரிமைக்காக நாம் உரக்க முழங்குவோம்! மதுரையில் விராதனூரில் வருகிற சூலை 10ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 05 மணிக்கு என் அன்புச் சொந்தங்கள் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று கூடுவோம்! நன்றி வணக்கம்! #💔காதலனுடன் சேர்ந்து தாயைக் கொன்ற சிறுமி! #🛑 மூவர் தீயில் உயிருடன் எரிந்து பலி! #💊நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு👮 #⛈️ இன்று-நாளை கனமழை எச்சரிக்கை! #✈️விமான விபத்தில் பிரபல தயாரிப்பாளர் மரணம்🥲

1.2K ने देखा
3 महीने पहले