ShareChat
click to see wallet page

ராணுவத்தினரை நெகிழ வைத்த சிறுமி இன்றைக்கு இந்த வீடியோதான் பயங்கர வைரல். இதில், மெட்ரோ ஸ்டேஷன் ஒன்றில், இந்திய ராணுவ வீரர்கள் நின்றிருக்கின்றனர். அப்போது திடீரென ஒரு குழந்தை ஓடோடி வந்து, அவர்களின் காலில் விழுந்து நன்றி சொல்கிறாள். ராணுவத்தினரும் நெகிழ்ந்து போய், குழந்தையை தட்டிக்கொடுக்கின்றனர். தற்போதைய சோஷியல் மீடியா தலைமுறையினருக்கு இது நிச்சயம் ஒரு பாடமே. ராணுவத்தினரின் தியாகத்தையும், உழைப்பையும் போற்றுவோம். #📢மே 10 முக்கிய தகவல்🤗 #🔥பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா #🚨அதிரடியை தொடங்கியது இந்திய ராணுவம் #I ❤️‍🔥 Indian Army🦾 #🎥Trending வீடியோஸ்📺

3.2K ने देखा
6 महीने पहले