ShareChat
click to see wallet page

நாகம்பந்தல் கிராமம் ஆண்டிமடம் அரியலூர் நேற்று-10-08-2025 ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்ற வன்னியர் மகளிர் பெருவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கிய நமது உறவுகளான நாகம்பந்தல் கிராமத்து இளைஞர்கள்.!!!இவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.! ஒற்றுமையே நமது பலம்.! ஒற்றுமைதான் நம் அடையாளம்.! ஒற்றுமையாக வாழ்வோம்.! #pmk #vanniyar #anbumaniramadoss #ramadoss #ayya #ariyalur #andimadam #nagampandhal #kshatriyar_vamsam_rangiyam #rangiyam #vanniyarboys #vanniyargirls #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴

2K ने देखा
5 महीने पहले